டோனர் பாஸை விற்று பல கோடி லாபம்… நெசமாலுமா…?

காஞ்சிபுரத்தில் ‘பாபுஷா’ என்ற துணிக்கடை அதிபர் மாவட்ட ஆட்சியரை கையில் வைத்துகொண்டு அவர் மூலமாக ரூ 5 கோடி டொனேஷன் கொடுத்து 10,000 டோனர் பாஸ் பெற்று ஒவ்வொரு பாஸ்சையும் ரூ3000/- முதல் ரூ6000/-வரை டோனர் பாஸை விற்று பல மடங்கு கோடி சம்பாதித்து கொண்டு இருக்கிறார் என்று ‘காஞ்சிபட்சி’ கூவிக்கொண்டே இருக்கிறது!