டெல்லி விரைந்த தனிப்படை

கொடநாடு வீடியோ விவகாரம்: சாம் மேத்யூஸிடம் விசாரணை நடத்த சென்னை குற்றப்பிரிவு துணை ஆணையர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை டெல்லி விரைந்தது.