டெட்டனேட்டர் வெடித்து மாணவன் காயம்

திருக்கோவிலூர் அருகே டெட்டனேட்டர் வெடித்ததில் 3ம் வகுப்பு மாணவன் சபரியின் கைவிரல் துண்டானது. மாணவன் புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செட்டித்தாங்கலில் பள்ளி அருகே குப்பையில் கிடந்த டெட்டனேட்டரை எடுத்து விளையாடிய போது விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது