டி.எம்.பி வங்கி லாக்கரில் 2 துப்பாக்கிகள்

காவல் துணை கண்காணிப்பாளர் ஆசைத்தம்பி தலைமையில் போலீசார்  மணப்பாறை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் ஆய்வு மேற் கொண்ட போது வங்கி லாக்கரில் இருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.  விசாரணையில் அப்போது அது வங்கி கொள்ளையில் கைதான செல்வத்தின் துப்பாக்கி என தெரிய வந்தது.