டிவிட்டரில் பிரதமர் தொடர்ந்து முதலிடம் பிரதமர் மோடி

4 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டு முதல் இடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 1.3 கோடியுடன் 2வது இடத்தையும், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 1.1 கோடியுடன் 3வது இடத்தையும், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 4வது இடத்தையும் பிடித்துள்ளனர். 5வது இடத்தை இப்போது ராஜ்நாத் சிங் பிடித்துள்ளனர்.