டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் ரூ 3 லட்சம் பறிமுதல்

சென்னை அண்ணா சாலை டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மண்டல முதுநிலை மேலாளர் முத்துகுமாரசாமியிடம் நடத்திய சோதனையில் ரூ 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்