ஜெயா டிவி சிஇஓ விவேக்-க்கு மீண்டும் சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயா டிவி சிஇஓ விவேக்  வரும் 28ம் தேதி மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  ஏற்கனவே கடந்த 13ம் தேதி விசாரணை ஆணையத்தில் விவேக் ஆஜாரானார். இந்நிலையில் மீண்டும் வரும் 28ம் தேதி ஆஜராக விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.