ஜாமின் கொடுத்தவர் திமுகவை சேர்ந்தவர் … ஜெயக்குமார்

கொடநாடு விவகாரத்தில்  சயன், மனோஜுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்களும்,  ஜாமின் கொடுத்தவர்களும் திமுகவை சேர்ந்தவர்கள் என  அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்