சேவல் சண்டை நடத்திய நபர்கள் கைது…

கரூர் : குறிக்காரன்வலசு பகுதியில் சேவல் சண்டை நடத்திய 11 பேர் கைது.

ஈரோடு : கோபிசெட்டிபாளையம் அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட 10 பேர் கைது.