சொத்துகள் வாங்கிய வழக்கு… மிஸஸ் நளினிக்கு விலக்கு…?

வெளிநாட்டில் சொத்துகள் வாங்கியது தொடர்பான  வழக்கு விசாரணைக்கு ஆஜராக விலக்கு அளிக்க கோரி நளினி உள்பட 3 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில்,  நளினி சிதம்பரம், அவரது மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆஜராக  நவம்பர் 2ம் தேதி வரை விலக்கு அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.