சென்னை – தூத்துக்குடி இடையே 6 வழி சாலை

சேலம் பசுமை வழிச்சாலை அமைக்க தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், திருச்சி- சென்னை இடையே பசுமை வழிச்சாலை அமைக்க விரைவில் ஆய்வுப்பணி தொடங்கவுள்ளது. வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளத

இந்நிலையில் சென்னை – தூத்துக்குடி வரை ரூ13,200 கோடி மதிப்பில் 6 வழி சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

சென்னை – விழுப்புரம் வரை இந்த சாலை 10 வழியாகவும், விழுப்புரம் – தஞ்சாவூர் திருச்சி வரை 8 வழியாகவும் அமைக்க முடிவு இதன் மூலம் சென்னை – தூத்துக்குடி வரையிலான தூரம்100 கி.மீ. வரை குறையும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது