சிறைவாசிகளுக்கு யோகா … கற்றுக் கொடுக்கும் ஈஷா

ஜூன் 21-ம் தேதியை சர்வ தேச யோகா தினமாக ஐ.நா சபை  அறிவித்தது. இதையடுத்து, ஈஷா யோகா மையம்  சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு இலவசமாக யோகா கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.