சான்றிதழ்கள் போலியானவை…ஐஜி பொன்.மாணிக்கவேல் தகவல்

ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவுக்கு சொந்தமான இடங்களில் இருந்து 222 சிலைகள் மற்றும் கோவிலில் உள்ள தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,  ரன்வீர் ஷாவிடம் உள்ள சான்றிதழ்கள் போலியானவை என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவிக்க

இந்தியாவில் பழமையான சிலைகளை விற்க காட்சியகங்களுக்கு அனுமதி இல்லைஎன்று தெரிவித்த  சென்னை உயர்நீதிமன்றம் சிலைகள் குறித்த ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவின் ஆவணங்களை ஏற்க மறுப்பு தெரிவித்ததுடன்  ரன்வீர் ஷா, கிரண் ராவ் ஆகியோரின் முன் ஜாமின் மனுக்கள் 23-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது