சபாநாயகர் -முதல்வர் திடீர் ஆலோசனை

தலைமை செயலகத்தில், சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உடன் இருந்தார்.

18 எம்.எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்,கேரள நிவாரண நிதிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு மாத சம்பளம் மற்றும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது.