சட்டசபையில் கலாம் உருவப்படம் திறப்பு

டில்லி சட்டசபையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் உருவப்படம் திறக்கப்பட்டது.