‘கொம்பன்’ முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘தேவராட்டம்’ குடும்ப உறவுகளை பேசும் இயக்குனர் முத்தையா சொன்னது.. அமோக வெற்றி பெரும் கௌதம் சொன்னது…

Devarattam | எங்க Aatam தேவராட்டம் ஆரம்பம் – ‘தேவராட்டம்’ டிரைலர் வெளியீடு

 

‘கொம்பன்’ முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘தேவராட்டம்’ குடும்ப உறவுகளை பேசும் இயக்குனர் முத்தையா சொன்னது.. அமோக வெற்றி பெறும் கௌதம் சொன்னது…

நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் பெயர் குறிப்பிடும்படியான படங்கள் அவருக்கு அமையவில்லை. இதையடுத்து அவர், ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக்குத்து ஆகிய அடல்ட் செக்ஸ் காமெடி படங்களில் நடித்து இளைஞர்களை கவர்ந்தார்.இந்த படங்களை தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் கௌதம் கார்த்திக்கின் தேவராட்டம் படத்தையும் தயாரிக்கிறது. குட்டிப்புலி, மருது, கொம்பன் திரைப்படங்களை இயக்கிய முத்தையா இந்த படத்தை இயக்குகிறார். ‘தேவராட்டம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நெல்லையில் பாம்பே திரையரங்கில் நடைபெற்றது