கேரள பெண்களுக்கு மட்டும் சூர்யா தனி சலுகை

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம். வரும் பொங்கல் திருநாளன்று வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், பெண்களுக்காக மட்டும் ஸ்பெஷல் ஷோ திரையிடப்படயிருக்கிறது.

அதுவும், கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் அதற்கான டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.