கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட்

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, எர்ணாகுளம், ஆலப்புழா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.