கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு நிபந்தனை ஜாமீன்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமாஸ்கந்தர் சிலை முறைகேடு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு 30 நாட்கள் திருச்சியில் தங்கி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி 30 நாட்களும் கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன்   ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது