குடியிருப்புகளை இடித்ததால் ஐந்து பேர் தீக்குளிக்க முயற்சி

சென்னை கள்ளிக்குப்பத்தில் உள்ள முத்தமிழ் நகர், மூகாம்பிகை நகர் உள்ளீட்ட பகுதிகளில் குடியிருப்புகளை இடித்ததால் ஐந்து பேர் தீக்குளிக்க முயற்சி ,ஜேசிபி எந்திரம் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டள்ளது. – காவல்துறை குவிக்கப்பட்டுள்ளதால் பரப்பரப்பு