காவிரி கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடக அணைகளிலிருந்து கூடுதல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் பி.என்.பட்டி கிராமத்தில் உபரி நீர் போக்கி பகுதியில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது மேலும் காவிரி கரையோர கிராம மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.