காவல்துறை நண்பர்களுக்கு…

காவல்துறை நண்பர்களுக்கு  வணக்கம் இது உங்கள் சண்முகம் முதல் நிலை காவலர் 1757 கல்பாக்கம் காவல் நிலையம் நீங்கள் உங்கள் சேலரி அக்கவுண்ட் எஸ்பிஐ வங்கியில் வைத்திருந்தால் சம்பந்தப்பட்ட வங்கி கிளைகளுக்குச் சென்று வங்கி சேலரி அக்கவுண்ட் போலீஸ் பேக்கேஜ் கவரேஜ் என்று மாற்றம் செய்து கொள்ள வேண்டும் அதற்கு உங்களுடைய போலீஸ் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையின் நகலை சமர்ப்பித்து போலீஸ் பேக்கேஜ் என்று மாற்றிக் கொள்ளுங்கள்

இதனால் உங்களுக்கு சாலை விபத்தில் மரணம் ஏற்பட்டால் 30 லட்சம் வரை காப்பீடு பெற்றுக்கொள்ள முடியும் மேலும் பண்டிகை நாட்களில் முன்பணமாக ஒரு மாத சம்பளத்தை அட்வான்ஸாக பெற்றுக் கொள்ளலாம் மற்றும் பல சிறப்பு அம்சங்கள் இதில் அடங்கியுள்ளன எனவே எஸ்பிஐ வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் போலிஸ் கவர் பேக்கேஜ் என மாற்றம் செய்து கொள்ளுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தொலைபேசி எண் 9498147088 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்கலாம் உங்களுக்கு பதில் அளிக்க நான் தயாராக உள்ளேன் உங்களில் ஒருவன்