காலை விரைவு செய்திகள்

பிறப்பு இறப்பு சான்றிதழ்களை விரைவாக கொடுப்பதற்கு ஏதேனும் செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா?; காலதாமதம் ஆவதற்கு என்ன காரணம்? வருவாய்த்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக அரசு முடிவு.

போலீசிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட உடனே சி.பி.ஐ.க்கு மாற்ற நடவடிக்கை
.
வேலைவாய்ப்பு உருவாக்குவதாக மோடி கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது ?

குஜராத் காந்திநகர் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கேள்வி?

இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் மறுக்கப்பட்டதால் விவசாயம் சார்ந்த சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தில் நாம் தமிழர் கட்சி கோரிக்கை

RIP💐💐💐.
National Engineering college,
K.R Arts & Science college ,
Laxmi Ammal Polytechnic , Chairman Mr.Sri.K.Ramasamy passed away today mng. Our deepest condolence and prayer to his soul.

அமமுக 2ம் ஆண்டு தொடக்க விழா: மார்ச் 15 காலை 9மணிக்கு தலைமை கழகத்தில் கழகக்கொடி ஏற்றுகிறார் மக்கள்செல்வர் திரு #டிடிவிதினகரன்MLA அவர்கள்
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.20 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.20 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன.

விபத்து 6 பேர் உயிரிழப்பு…

பொள்ளாச்சி அருகே கெடிமேடு என்ற இடத்தில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 2 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு.