காலையிலே இவுங்க…மாலையில அவங்க கமலுடன் சந்திப்பு

இன்னிக்கு காலையிலே பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணியினர் கமலஹாசனை சந்தித்து ஆதரவு கேட்ட நிலையில் இப்போ பாண்டவர் அணியினரும் சந்தித்துள்ளனர் ..

பாண்டவர் அணி சார்பில் விஷால், நடிகை கோவை சரளா , ஆகியோர் நடிகர் கமலஹாசனை அவரது ஆழ்வார் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர்