களை கட்டுகிறது தாமிரபரணி நதி

இன்று அதிகாலை முதல்

களை கட்டுகிறது தாமிரபரணி

நதி கரைகளில் அலை மோதும் கூட்டம்.

குறிப்பாக ஆந்திர மாநிலத்தினர் அதிக அளவில் இன்று வருகை புரிந்துள்ளனர்.
அதிகாலை 4- 6 பிரம்மமுகூர்த்தத்தில்

தாமிரபரணி அனைத்து படித்துறைகளிலும் மக்கள் நீராட துவங்கினர்.

 

தாமிரபரணி புஷ்கரத்தை ஒட்டி ஜடாயு துறையில் உள்ள ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் கோசாலை அருகில் உள்ள ஆண்டாள் கலையரங்கில் நாளை 13.10.18 நடைபெறும் ஸ்ரீ வைஷ்ணவ திருவிழாவை ஸ்ரீ உ வே அனந்த பத்மபாபாச்சார்யார் அவர்கள் காலை 9 மணி அளவில் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைக்கிறார்கள்.அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்