கலைஞர் மறைவு … குறிஞ்சி விழா ரத்து

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மறைவால் கொடைக்கானலில் ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறுவதாக இருந்த குறிஞ்சி விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.