கர்ப்பிணிக்கு காவலர் பணி… ஐகோர்ட் உத்தரவு

ஓட்டப்பந்தய தேர்வில் 30 விநாடிகள் தாமதமாக வந்த கர்ப்பிணி தேவிகா என்பவருக்கு 2-ம் நிலை காவலர் பணி வழங்க  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பிரசவத்திற்கு பின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை தேவிகாவுக்கு நடத்தவும் உயர்நீதிமன்ற நீதிபதி விமலா உத்தரவிட்டுள்ளார்.