கர்நாடகாவுக்கு பாதிப்பு இல்லை-தேர்தல் ஆணையத்தில் புகார்

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பாஜக செயல்படாது – இது  குறித்து கர்நாடக தேர்தல் அறிக்கையிலும் வெளியிடுவோம் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பாஜகவின் பங்கு பெரிய அளவில் உள்ளது என பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் பெங்களூருவில் பேட்டி அளித்துள்ளார்

இதனிடையே காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக பாஜக செயல்பட்டால் ஒட்டு மொத்த தமிழகமும் ஒன்று கூடி போராடும் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டால் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்போம் என  – பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார் 

காவிரி விவகாரத்தில் பாஜக தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் பேசக்கூடாது – இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் டிவிக்கு பேட்டி அளித்துள்ளா்