கருணாநிதி நினைவிடத்தில் நடிகை திரிஷா

சென்னை மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகை திரிஷா மரியாதை செலுத்தினார்.