கருணாநிதி உடல் அடக்கம் : டிராபிக் ராமசாமி மீது வழக்கு…?

அண்ணா சமாதி அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிபதிகளை விமர்சித்ததாக,  சென்னை உயர்நீதிமன்றம்  பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் டிராபிக் ராமசாமி மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி முறையீடு செய்துள்ளார்

டிராபிக் ராமசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது