கரடிவாவியில் அக்டோபர் 3 மின்தடை

பல்லடத்தை அடுத்த கரடிவாவி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 3) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
மின்தடைபடும் பகுதிகள்: கரடிவாவி, கரடிவாவிபுதூர், செலக்கரிச்சல், அப்பநாயக்கன்பட்டி, புளியம்பட்டி, அப்பநாயக்கன்பட்டிபுதூர், கோடங்கிபாளையம், மல்லேகவுண்டன்பாளையம், ஊத்துக்குளி, கே.கிருஷ்ணாபுரம், வேப்பங்குட்டைபாளையம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆறாகுளம், குப்புசாமிநாயுடு புறத்தின் ஒரு பகுதி, பருவாயின் ஒரு பகுதி.
கிழுவன்காட்டூரில்…
உடுமலையை அடுத்த கிழுவன்காட்டூர் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 3) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எலையமுத்தூர், பெரிசனம்பட்டி, ஜக்கார்பாளையம், கிழுவன்காட்டூர், குமரலிங்கம் மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் கி.கணேசமூர்த்தி அறிவித்துள்ளார்.