கத்தி வழியில் சர்கார்

விஜய் படத்திற்கு சாதாரணமாக விளம்பரம் ஏதும் தேவைப்படாத நிலையில், தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் என்பதால் செலவில் பிரம்மாண்டம் குறித்து சொல்லத் தேவையில்லை.  சர்கார் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், டீசர் வரும் 19ஆம் தேதி வெளி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியான கத்தி படத்தின் டிரைலரும் இதே தேதியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.