கட்டட முறைகேடு வழக்கில் மேல் நடவடிக்கைக்கு தடை … ஐகோர்ட் தடை

லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கைக்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த ஐகோர்ட்  புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.

ஐகோர்ட் தடையால் இனி வழக்கு பதிவு செய்வது உள்ளிட்ட எந்த நடவடிக்கையிலும் லஞ்ச ஒழிப்புத்துறை ஈடுபட முடியாது.