கடன் அதிகரிக்கவில்லை, அரசு சொத்துக்கள் அதிகரித்துள்ளது…ஓபிஎஸ் விளக்கம்

தமிழகத்தின் கடன் அளவு அதிகரிக்கவில்லை, அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் தான் அதிகரித்துள்ளது கடன் பெற்று அரசின் சொத்துக்களை அதிகரித்துள்ளோம் கடன் பெற்றாலும் அதற்கான வட்டியை அசலுடன் சேர்த்து செலுத்தி வருகிறோம்

சொத்துக்கள் வாங்குவதன் மூலம் நீண்டகால பயன் மற்றும் வருவாயை அரசு பெற்று வருகிறது எப்போதுமே கேட்ட தொகையை தமிழக அரசுக்கு மத்திய அரசு தருவது இல்லை தமிழக அரசுக்கு நிதியை குறைத்துக் கொண்டே வருகிறது

மத்திய அரசுக்கு ஒரு போதும் அசைந்து கொடுக்க மாட்டோம் என சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓபிஎஸ் விளக்கமளித்துள்ளார்