ஒரு நபர் ரேசன் கார்டு … சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு  பதிலளித்த போது  ஒரு நபர் கார்டுக்கு பொருட்கள் வழங்கப்படாது என வரும் தகவல் தவறானது  , ஒரு நபர் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நியாய விலைக்கடையில் பொருட்கள் வழங்கப்படுவது ஒரு போதும் நிறுத்தப்படாது என  உறுதியளித்துள்ளார்