ஒருநபர் குழுவின் பதவிக் காலம் அக். 31 வரை நீட்டிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதிய உயர்வில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகவும் அதைக் களைய வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் முறையிட்டனர்.
இதையடுத்து, ஊதிய முரண்பாடுகளைக் களையும் விதத்தில் ஒரு நபர் குழுவை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, நிதித்துறைச் செயலாளர் (செலவீனம்) எம்.ஏ.சித்திக் தலைமையில் ஒரு குழுவை நியமித்து அரசு உத்தரவிட்டது   இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி சித்திக் தலைமையிலான ஒருநபர் குழுவின் பதவிக் காலம் அக். 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக  கூடுதல் தலைமை செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *