எம்.ஜி.ஆர். படத்தை திறந்த திருநாவுக்கரசர்: விஜயதரணி

சத்தியமூர்த்தி பவனில் எம்.ஜி.ஆர். படத்தை திறந்தவர் திருநாவுக்கரசர் என  விஜயதரணி தெரிவித்தார்

ஜெயலலிதா படத்தை திறப்பதில் விஜயதாரணியின் கருத்து சர்ச்சைக்குள்ளாகிய நிலையில், காங்கிரஸ்      கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். படத்தை வைத்தது குறித்து திருநாவுக்கரசருக்கு விஜயதாரணி கேள்வி எழுப்பி உள்ளார்.