எம்.எல்.ஏவான சூர்யா

சூர்யா நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கி வரும் திரைப்படம் என்.ஜி.கே. இப்படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி இரவு பகலாக நடந்து வருகிறது.
இது ஒரு அரசியல் திரில்லர் படம் என்கிற செய்திகள் வெளியாகியுள்ள நிலையில். தற்போது. இந்த படத்தில் சூர்யா கதாபாத்திரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. சூர்யா இந்த படத்தில் நந்த கோபால குமரன் என்ற கதாபாத்திரத்தில் எம்.எல்.ஏவாக நடிக்கிறாராம். இதற்கு முன் 2004-ம் ஆண்டு வெளியான ஆயுத எழுத்து திரைப்படத்தில் மாணவர்கள் அரசியலில் வருவது போன்ற கதையில் நடித்திருந்தார் சூர்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *