எம்.எல்.ஏக்கள் கட்சி தாவல்

மேகாலயாவில் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ உள்பட 4 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.

முதல்வர் முகுல் சங்மா தலைமையில் மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.