எம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை ஒப்படையுங்கள்…. அப்பல்லோவுக்கு உத்தரவு

மறைந்த முன்னாள் முதல்வர் MGR-ன் சிகிச்சை ஆவணங்களை அக்டோபர் 23-க்குள் அளிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு, ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

எம்.ஜி.ஆரை மேல் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து வெளிநாட்டிற்கு அழைத்து சென்றது போல, ஜெயலலிதாவை அழைத்து செல்ல முடியாதபடி எங்கு சிக்கல் ஏற்பட்டது என ஒப்பிட ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.