எதிர்பார்த்தது தான் -எச்.ராஜா

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கோவை செய்தியாளர்களிடம்  தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது எதிர்பார்த்த ஒன்று தான்  மேலும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதே,  18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வரும் என்றும் அவர் கூறினார்.