ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது …திருநாவுக்கரசர்

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றும், ஆளுநரோ, அமைச்சரோ எந்த ஒரு பத்திரிக்கையையும் மிரட்டுவது தவறு , கருணாஸ் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.