உ.பியில் நம்ம பேட்ட போட்டா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த போது படப்பிடிப்பு போட்டோக்கள் வெளியானதால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.

தற்போது  உத்திர பிரதேசம் மாநிலத்தில் படப்பிடிப்பு நடக்கிறது.  இந்நிலையில் ரஜினியை இயக்குனர் மகேந்திரன் சந்தித்த போது  அரசியல் சூழல் குறித்து நடிகர் ரஜினியும் மகேந்திரனும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருப்பினும்  பேட்ட படத்தில் இயக்குனர் மகேந்திரன் இணைந்துள்ளதாக தகவலை உறுதிப்படுத்தும் விதமாக மகேந்திரன் இப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளாராம்