உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு சீறுடை மாறுகிறது

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற கல்வி ஆண்டு முதல் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட உள்ளது.