உண்ணாவிரத போராட்டம்….அன்னா ஹசாரே

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறுகையில், லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டம் 2013ல் கொண்டு வரப்பட்டது. 2014 ல் மோடி அரசு ஆட்சிக்கு வந்த போது ஏதாவது செய்வார்கள் என நினைத்தோம்.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் ஏதும் செய்யவில்லை. அதனால் நான் ஜனவரி 30ம் தேதி முதல் எனது ராலேகான் சித்தி கிராமத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளேன் என தெரிவித்துள்ளார்.