இறைச்சி விற்பனை செய்ய தடை

ஜனவரி 16-ஆம் தேதி திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு இறைச்சி கடைகள் செயல்படாது.  பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களிலும் ஜன.16-ம் தேதி இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.