இன்றைய (ஜன.,8) விலை: பெட்ரோல் ரூ.73.01; டீசல் ரூ.63.74

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.01, டீசல் விலை லிட்டருக்கு ரூ.63.74 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜன., 8) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 16 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.01காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 19 காசுகள் உயர்ந்து ரூ.63.74 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜன.,8) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *