இன்றைய(பிப்.,12) விலை: பெட்ரோல் ரூ.73.00; டீசல் ரூ.69.32

சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.00 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.32 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(பிப்.,12) காலை முதல் அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.73.00 ஆகவும், டீசல்,நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.32 காசுகளாகவும் உள்ளது.