இன்றைய(பிப்.,08) விலை: பெட்ரோல் ரூ.73.05; டீசல் ரூ.69.25

, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.05 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.25 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(பிப்.,08) காலை முதல் அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 6 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.73.05 காசுகளாகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.25 காசுகளாகவும் உள்ளது.