இன்றைய(டிச.,30) விலை: பெட்ரோல் ரூ.72.49; டீசல் ரூ.62.78

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.49, டீசல் விலை லிட்டருக்கு ரூ.62.78 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(டிச.,30) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை 4 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.72.49 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 3 காசுகள் உயர்ந்து ரூ.62.78 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(டிச.,30) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.